தமிழர்களி 10 சிற்பக்கலைகள் - உலகம் வியக்கும் உச்சம்
கல்லிலே கலைவண்ணம் கண்டாய் இது பழம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமான வாக்கியம் இன்று தமிழையும் தமிழ் வரலாற்றையும் தமிழ் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள இந்த சிற்பம் ஒரு விரல் உயரம் கூட இல்லை
ஒரு கை நீளமும் இல்லை எப்படி செதுக்கி இருப்பார்களோ என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழும் உலகின் மற்ற நாடுகள் கட்டிடக்கலையில் இப்பொழுது வேண்டுமானால் சாதிக்க முயற்சி எடுக்கலாம் தமிழன் அன்றே சாதித்து விட்டான் என்பதே நிதர்சனமான உண்மை
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா சிற்பக்கலையின் உச்சம் தான் இந்த சிலை உலகின் நம் முன்னோர் போன்ற கலைகளில் சிறந்தவர்கள் யாரேனும் உண்டு இந்த சிற்பத்திற்கு தான் ஈடு இணை இந்த உலகில் வேறு எங்கும் உண்டு மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்த சிற்பம் இவ்வளவு நுணுக்கமாக செதுக்க இவ்வளவு வியர்வை சிந்தி இருப்பாரோ அந்த பெயர் தெரியாத நம் முன்னோரான சிற்பக்கலை தான் அவர்களை மனதார பாதம் தொட்டு வணங்க விழைகிறது என் மனம்
யானை போன்றே இருக்கும் இந்த சிலையை உற்று கவனித்துப் பாருங்கள் பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம் அதுவே தமிழனின் சிறப்பு யானைகளின் தும்பிக்கையும் கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தி ஆகிவிட்டது தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண் அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள் யானையின் கண்களுக்கு பெண்ணின் மார்பில் தாங்கி நிற்கும் கைகள் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும் அந்த கலையின் மாமேதைக்கு
நான்கு உடல்களுக்கும் ஒரே ஒரு தலை ஏதேனும் இரண்டு உடலை மறைத்து விட்டுப் பாருங்கள் ஓர் உடல் ஓர் தலை மட்டுமே தெரியும் நம் முன்னோர்களின் திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த சிற்பம் 5Dவசதியும் இல்லாத அன்றைய காலங்களில் மனித சக்தியும் கலைகள் மீது கொண்ட திறமையையும் கண்டு பிரம்மிப்பாக உள்ளது
உங்களால் சொல்ல முடியுமா இது காலையா அல்லது யானையா நாட்கள் முழுவதும் கலை பற்றி தான் யோசித்து கொண்டு இருப்பார்கள் போலும் கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் இருக்கும் இந்த தீர்ப்பு உலக அதிசயங்கள் 7 ம் தோற்றுத்தான் போகும் தமிழன் சாதித்த கட்டிடகலை இதுவும் ஒன்று உங்கள் கையால் தொடலாம் உருட்டலாம் முழு உரிமையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க இயலாது கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல அது ஒரு கலைக்கூடம் மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும் எழுதப்படாத கீர்த்தியும் தான் மாமல்லபுரத்திற்கு உண்டு என்றாலும் இங்கு வரலாறு மட்டமாக வாழ்கிறது இதுதான் மாமல்லபுரத்தின்
இரும்பில் வெல்டிங் செய்யாமல் ஓட்டு இல்லாமல் ஒரே கல்லாலான சங்கிலி 400 வருடங்களுக்கு முன்பு இதை எப்படி செய்திருப்பார்கள் கற்பனை செய்யவே கடினமாக உள்ளது ஒரே ஒரு கல்லில் அந்த சங்கிலித்தொடர் செதுக்கப்பட்டுள்ளது செய்யும்போது ஒன்று உடைந்து இருந்தாலும் அவ்வளவு தான் ஆனால் இதையும் மிகவும் நேர்த்தியாக செதுக்கி உள்ள நம் தமிழ் சிற்பிகளின் தொழில்நுட்பம் அறிவியல் கணக்கீடுகள் யாவும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே இது போன்ற சிற்ப நுட்பங்களை கண்டறிந்த சிற்பிகள் மகத்தான அறிவியல் முன்னோடிகள் இது போன்ற ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வடிவங்களில் ஆயிரம் கால் மண்டபத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கின்றன அந்த சங்கிலிகள்
கலாச்சாரத்தையும் நம் பண்பாட்டையும் கல்லில் சிற்பமாக செதுக்கி அதை வருங்கால சந்ததிகள் பயன்பட செய்தார்கள் நம் முன்னோர்கள் இந்த சிலையை உற்று கவனியுங்கள் எவ்வளவு நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது அதோடு பின்னிய கூந்தலில் பூச்சூடி உள்ளார் அந்த சிற்பி கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டுமல்ல நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை ஐந்து உடலுக்கு பொருத்தமான ஒரே தலை இன்று நாம் பயன் என்று அழைக்கப்படும் பயனும் சிற்பத்தை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் உற்பத்தி மூலம் நம் கண்களுக்கு காட்டியுள்ளனர் இவர்களின் கலைத் திறனைக் கண்டு எவரும் ஏற்க முடியாமல் இருக்க முடியாது
0 Comments