Vijay Sethupathi Motivational Speech
நீ மாற்றவேண்டிய ஒரே ஒரு பழக்கம்
விஜய் சேதுபதி ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது இளமைக் காலம் முழுவதையும் கடனிலும் வறுமையிலும் கழித்து தள்ளுவண்டி கடைகள் துவங்கி துணிக்கடை வரை அனைத்து விதமான கெடுபிடி வேலைகளையும் செய்து தனது தினசரி வாழ்க்கையையே ஒரு போராட்டமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்.
கடனை அடைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்த விஜய்சேதுபதியின் ஆல் பல வாரிசு நடிகர்கள் கூட தப்பிப் பிழைக்கும் நீங்காத ஒரு அங்கீகாரத்தை அடைய முடிந்தது எவ்வாறு அது எவ்வாறு என்று அவரை ஒரு நேர்காணலில் கூறியதாவது உங்க டைம் இருக்கும் மிகப் பெரும் பிரச்சினையே என்றும் அடுத்தவனை காப்பியடிக்க மனைவி வெற்றியாளர்கள் சென்ற அதே வழியில் பயணித்தால் நாமும் வெற்றி அடைந்து விடலாம் என நம்புவது ஆனால் உண்மை யாதெனில் வெற்றிக்கான பாதை என்பது இங்கு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டது அது உங்களது திறமைகள் இயல்புகள் பலம் பலவீனம் என்பவற்றுடன் தொடர்புடையது.
வாழ்வில் நீங்கள் வெற்றியை அடைய விரும்பினால் உங்களுக்கான ஒரு தனிப் பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அப்பாதையில் மன உறுதியோடு பயணிக்க மட்டும் நிச்சயம் அதில் பல தடைகள் தோன்றும் பலர் உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.
உங்களுக்கு முன்னேற்றத்தை தடுப்பார்கள் அப்போது நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் உங்களை சுற்றி எத்தனை தடைகள் இருந்தாலும் நிச்சயம் அவற்றினால் உங்களை தடுத்து நிறுத்த முடியாது உங்கள் வெற்றியிலிருந்து தடுக்கும் ஒரே தடை உங்களது மனதினுள் எழும் தடையாகும் அத்தடையை நீங்கள் உடைந்து விட்டால் நிச்சயம் உங்களால் வெற்றி அடைய முடியாது.
எந்தப் பின்புலமும் இல்லாமல் நான் சினிமாவிற்குள் வந்தபோதே மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டே கேவலப்படுத்த படிந்த முகத்தை எல்லாம் படத்தில் காட்ட முடியுமா என வினவினார்கள் வாய்ப்பு தர மறுத்தார்கள் கிடைத்த வாய்ப்புகளை பறித்துக் கொண்டார்கள் என்னை சுற்றி பல நூறு தலைகள் தோன்றிய போதிலும் எனது இலக்குகளை நான் மாற்றிக் கொள்ளவில்லை மாறாக அதனை எவ்வாறு அறிவது என்பதை கற்றுக் கொண்டேன் தொடர்ந்து போராடி நீ இன்று எனது இலக்குகளையும் தாண்டி பல மடங்கு வெற்றியை அடைந்து கொண்டே எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள் உங்களால் ஒரு இலக்கினை அடைய முடியவில்லை எனில் அது உங்களது தவறு மட்டுமே என்பதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள் அத்தவறை எவ்வாறு சரி செய்வது என்பதை கண்டறிந்து மீண்டும் முயற்சி செய்யுங்கள் எத்தருணத்திலும் ஒன்றை மறந்துவிடாதீர்கள் உங்களது சிந்தனைகளால் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும் எனவே இந்தச் சிந்தனைகளை கொடுமை யாகங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள் அவற்றைத் திருத்தி புதிய வழியில் பயணித்து ஆரம்பியுங்கள் நிச்சயம் நீங்கள் என் இதைவிட பலமடங்கு வெற்றியை அடைந்து கொள்வீர்கள் அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.
0 Comments