சூரரை போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்!

soorarai pottru
soorarai pottru



சூர்யா,அபர்ணா பாலமுரளி ,ஊர்வசி ,காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கி உள்ள இந்தத் திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அமேசான்ப்ரைம்ல் வெளியாகியுள்ள எந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் குறிப்பிட்ட காட்சிகள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் ஆக ஒருவர் நடித்திருப்பார் இவரது உண்மையான பெயர் ஷேக் மைதீன் உடுமலைப்பெட்டையை சேர்ந்த இவர் பார்ப்பதற்கு கலாம் சாயலில் இருப்பதாலும் அவர் மீது கொண்ட பற்றால் உருவத்தை அவரைப்போலவே மாற்றிக் கொண்டுள்ளார்.

இவரை உடுமலைப்பேட்டை கலாம் என்று அனைவரும் அழைப்பார்கள் .

படம் முடித்திருந்த நிலையில் அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இயற்கை எய்திவிட்டார்.

தான் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்த படத்தை பார்ப்பதற்குள் உயிரிலந்து விட்டது என்பது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


BigBoss Season 4 tamil Contestant List